கொழும்பு செட்டியார் தெருவில் இன்று (19) விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரத்தின் அடிப்படையில், 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 275,600 ரூபாவாகவும் 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 298,000 ரூபாவாகவும் காணப்படுகிறது. 2025-09-19