தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரி, மார்க்கக் கல்வி (Religious Education) மற்றும் உலகக் கல்வி (Secular Education) இரண்டையும் மிகவும் தரமாகப் போதித்து, மார்க்கப்பற்றும் ஒழுக்கமும் நிறைந்த, சமூகப் பொறுப்புணர்வுள்ள (Social Responsibility) நல்ல இளம் தலைவர்களை உருவாக்கும் ஒரு கல்வி நிறுவனமாகும்.
இங்கு பட்டம் பெற்றவர்களில் அனேகர் உள்நாட்டு, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை நிறைவு செய்து, தாயிகளாகவும் (மார்க்க அறிஞர்களாகவும்) மற்றும் பல உயர் பொறுப்புகளிலும் இருந்து இஸ்லாத்திற்கும் நாட்டிற்கும் சேவையாற்றி வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
பல புதிய மாற்றங்களுடனும், தற்காலத்திற்குத் தேவையான கல்வி முறைகளுடனும் பயணிக்கத் தொடங்கியுள்ள இக்கல்லூரிக்கு, 2026 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க விரும்புவோர், 25.09.2025 முதல் புதிய மாணவர்களுக்கான விண்ணப்பப் படிவங்களை
• எமது தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியிலும்,
• தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாசலிலும் மற்றும்
• Digital Way Studio-விலும் பெற்றுக்கொள்ளலாம்.
வெளியூர் சகோதரர்கள்
• +94772366824 என்ற WhatsApp இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டோ அல்லது
• “தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரி” என்ற Facebook பக்கத்திலோ
• கீழுள்ள இணைப்பை சொடுக்குவதன் மூலமாகவோ
https://drive.google.com/file/d/1uhFAuavcvHgzHFsawuNcoOuSS3MTBKqV/view?usp=drivesdk
விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
Online ஊடாக விண்ணப்பிக்க
https://forms.gle/J7xrMg7eEoh8sggY6
விண்ணப்பப் படிவங்களை அனுப்பவேண்டிய முகவரி
Principal,
Dharus Salam Arabic College,
Main Street,
Thiyawadduvan, Valaichenai.


