மாவனெல்ல, மாணிக்காவ பகுதியில் 3 தொழிலாளர்கள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த மூவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-09-29