அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ஜெ.ஜொய்சன் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தமிழ் தின போட்டி நேற்று(04) கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்றது.
இதில் பிரிவு 4ற்கான பேச்சுப் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ஜெ.ஜொய்சன் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

