வரலாற்றில் முதல்முறையாக வவுனியா மாநகர பேருந்து சேவை ஆரம்பம்

வவுனியா மாநகர சபையின் மக்களுக்கான சேவையில் குறுந்தூர பேரூந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தாண்டிக்குளம் தொடக்கம் மூன்றுமுறிப்பு வரையான வவுனியா மாநகர சபையின் குறுந்தூர பேரூந்து சேவைகள் இன்று(06) காலை 6.45 மணியளவில் தாண்டிக்குளம் பகுதியில் மாநகர முதல்வர் தலைமையில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருவாளர் என். கமலதாசனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *