கறுவாக்கேணி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தில் ஆசிரியர் தின கொண்டாட்டம்

மட்/ ககு/கறுவாக்கேணி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தில் பெற்றோர் மற்றும் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் தின கொண்டாட்டம் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் நடேசன் காண்டீபன் தலைமையில் நேற்று(07)பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கவிஞர் மற்றும் எழுத்தாளர் கலாபூசணம் முத்துமாதவன் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டதுடன் அதிபர் ஆசிரியர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் இசையோடு வரவேற்கப்பட்டதோடு ஆசிரியர் மற்றும் மாணவர்களின் கலைநிகழ்வோடு சிறப்பாக இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *