இலங்கை இராணுவத்தின் முல்லைத்தீவு மாவட்ட படைப்பிரிவினைச் சேர்ந்த 100 இராணுவத்தினர் இன்று(10 ) முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்த தானத்தினை வழங்கியுள்ளனர். 2025-10-10