பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான மஞ்சுள சுரவீரவின் பணிப்புரையின் கீழ் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி, தேசிய மக்கள் கட்சியின் மூத்த உறுப்பினரும் தொகுதி அமைப்பாளருமான ஆர். யோகேந்திரனின் வேண்டுகோளுக்கிணங்க மவுண்ட் வார்ணன் தொகுதி பொறுப்பாளர் குணசீலனின் வழிகாட்டலில் பொதுமக்களின் நிதி பங்களிப்பில் மவுண்ட் வார்ணன் பாதை செப்பனிடும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
2025-10-30

