யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் ஐந்து இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் ஐந்து இளைஞர்கள் நேற்று(01) கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதைத்தடுப்புப் பொலிஸ் பிரிவின் விசேட நடவடிக்கையின் போது, குருநகர், மணியந்தோட்டம் அரசடி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருட்களை பொலிஸார் மீட்டுள்ள நிலையில், ஐவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.யாழ்ப்பாணம் போதைத்தடுப்புப் பொலிஸ் பிரிவின் விசேட நடவடிக்கையின் போது, குருநகர், மணியந்தோட்டம் அரசடி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருட்களை பொலிஸார் மீட்டுள்ள நிலையில், ஐவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *