டிப்பர் வாகனமும் சிறியரக வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து

ஏ9வீதி இயக்கச்சி பகுதியில் டிப்பர் வாகனமும் சிறியரக வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

டிப்பர் சாரதி உட்பட வேனில் பயணித்த இருவர் அடங்கலாக மூவர் பளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த வேனும் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பணயித்த டிப்பருமே இவ்வாறு மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *