இன்று(03) தங்கத்தின் விலை நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,224,577 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 43,200 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் 345,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்க கிராம் 39,600 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் 316,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 37,800 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 302,400 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

