கொழும்பு, செட்டியார் தெருவில் இன்று(15) விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலவரத்தின் படி, 1 பவுண் தங்கம் (22 கரட்) 303,600 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 1 பவுண் தங்கம் (24 கரட்) 330,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 2025-11-15