கிளிநொச்சியில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பொலிஸ் சிவில் குழுக்களை வலுப்படுத்தி சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று(15) நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலானது சிரேஸ்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகர்  சமன் அங்கம்மன தலைமையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது பொலிஸ் சிவில் குழுக்களை வலுப்படுத்தி கிராமத்தில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *