இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

இன்று(21) கொழும்பு, செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலவரத்தின் படி,

 

1 பவுண் தங்கம் 24 கரட் 330,000 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.

 

1 பவுண் தங்கம் 22 கரட் 303,000 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *