இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

கொழும்பு, செட்டியார் தெருவில் இன்று(22) விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலவரத்தின் படி,

 

1 பவுண் தங்கம் (22 கரட்) – 303,600 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

 

1 பவுண் தங்கம் (24 கரட்) 330,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *