இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

இன்று(24) கொழும்பு, செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலவரம் வருமாறு,

 

1 பவுண் தங்கம் (24 கரட்) 330,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.

 

1 பவுண் தங்கம் (22 கரட்) 303,600 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *