வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வீடு சுத்தப்படுத்துவதற்காக 25000 வழங்கும் நடவடிக்கை நாடுபூராகவும் முன்னெடுக்கப்படுகின்றது. நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் கிராமசேவகர் அலுவலகத்தில் குறித்த தொகையைப் பெறுவதற்காக மக்கள் தமது பதிவுகளை நேற்று(05) மேற்கொண்டனர். 2025-12-06