உலக அரபு மொழி தினத்தை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத் தூரகம் ஏற்பாடு செய்த நிகழ்வு இன்று(18) தூதரக வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அரச உயர் அதிகாரிகள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், மார்க்க அறிஞர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். 2025-12-18