யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்து சபைகளுக்குமான வேட்புமனுக்களின் முழுத்தொகுப்பு

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்து சபைகளுக்குமான வேட்புமனுத் தாக்கல், ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள், நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்குள் என்பவற்றின் முழுத் தொகுப்பு

=> கட்டுப்பணம் செலுத்தியது
148 கட்சிகள்
27 சுயேட்சைகள்

=> வேட்புமனுத் தாக்கல் செய்தது
136 கட்சிகள்
23 சுயேட்சைகள்

=> ஏற்றுக்கெள்ளப்பட்ட வேட்புமனுக்கள்
114 கட்சிகள்
10 சுயேட்சைகள்

=> நிராகரிக்கப்பட்டவை
22 கட்சிகள்
13 சுயேட்சைகள்

=> ஏறறுக்கெள்ளப்பட்ட வேட்புமனுக்கள்

1 . பருத்தித்துறை நகரசபை
2 . வேலணை பிரதேசசபை

=> நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள்

1. யாழ் மாநகர சபை

தமிழ் மக்கள் கூட்டணி
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி
ஈரோஸ் ஜனநாயக முன்னணி
ஞானப்பிரகாசம் சுலக்சன் (சுயேட்சை)
நரேந்திரன் கவுசல்யா (சுயேட்சை)
இராமச்சந்திரன் சுரேன் (சுயேட்சை)
யோகேஸ்வரி அருளானந்தம் (சுயேட்சை)

2. சாவகச்சேரி நகரசபை

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி
மகாலிங்கம் சதீஸ் (சுயேட்சை)
பெரியான் சிவகுருநாதன் (சுயேட்சை)

3 . காரைநகர் பிரதேசசபை

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி

4. ஊர்காவற்துறை பிரதேசசபை

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி

5. நெடுந்தீவு பிரதேசசபை

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி

6 .வலிகாமம் மேற்கு பிரதேசசபை

1.ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி
2. துரைராஜா சுஜிந்தன் (சுயேட்சை)

7 . வலிகாமம் வடக்கு பிரதேசசபை

1. சவரிமுத்து ஸ்ராலின் (சுயேட்சை)

8 . வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை

1. ஸ்ரீலங்கா கொமினியூட் கட்சி

9. வலிகாமம் தெற்கு பிரதேசசபை

1. தமிழ் மக்கள் கூட்டணி
2. ஐக்கிய தேசியக் கட்சி
3. ஐக்கிய மக்கள் சக்தி

10. வலிகாமம் கிழக்கு பிரதேசசபை

1. மக்கள் போராட்ட முன்னணி
2 ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி
3. ஐக்கியமக்கள் சக்தி

11. வடமராட்சி தென்மேற்கு பிரதேசசபை

1. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி
2. பொதுஜன ஐக்கிய முன்னணி
3. தவம் தவநிலவிதாசன் (சுயேட்சை)

12. பருத்தித்துறை பிரதேசசபை

1. அகில.இலங்கை தமிழ்க் காங்கிரஸ்
2. தமிழ் மக்கள் கூட்டணி
3.பொதுஜன ஐக்கிய முன்னணி
4. அல்பிறட் ரெஜி ராஜேஸ்வரன் (சுயேட்சை)

13. சாவகச்சேரி பிரதேசசபை

1. வைத்திலிங்கம் ஜெகதாஸ் (சுயேட்சை)
2. குணரத்தினம் குகானந்தன் (சுயேட்சை)

14 . நல்லூர் பிரதேச சபை

1. அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்
2. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி
3. திலீப்ஜீவரஞ்சன் (சுயேட்சை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *