இன்று(01) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.4295 ரூபாயாகவும் கொள்வனவு விலை 305.8354 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. 2026-01-01