சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து மேலாளர் கைது

சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து மேலாளர் இந்திக ரத்னமலால நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலியில் வைத்து எப்சிஐடியால் அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர் இன்று(04) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
பொதுச் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *