இன்று(06) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.7680 ரூபாயாகவும் கொள்வனவு விலை 306.2303 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. 2026-01-06