காணி உரித்து நிர்ணய திணைக்களத்தின் உதவி ஆணையாளர் நியமனம்

காணி உரித்து நிர்ணய திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலய உதவி ஆணையாளராக சித்திரவேல் மோகனா 06 ஆம் திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டி கிராமத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *