அட்டாளைச்சேனை ஹவுஸ் ஒப் இங்லிஸ் கல்வி நிறுவனத்தினால் இன்று தரம் 10 ல் கல்வி கற்கும் மாணவர்கள் எவ்வாறான பாடங்களை தெரிவு செய்ய வேண்டும் என்ற தெளிவான வழிகாட்டல் ஆலோசனை கருத்தரங்கு அட்டாளைச்சேனை அல் முனீரா பெண்கள் உயர் பாடசாலையில் நடைபெற்றது.
இதில் வளவாளர்களாக
மனூஸ் அபூபக்கர்
மாவட்ட உளவளத்துணை இணைப்பாளர்
மாவட்ட செயலகம் அம்பாறை அவரோடு இணைந்து
அஷ்ரக் இஸ்மாயில்
வழிகாட்டல் மற்றும் ஆலோசனை அந்- நூர் மகா வித்தியாலயம்,
அட்டாளைச்சேனை சிறப்பாக நடத்தினர்.
அத்துடன் பாடசாலை அதிபர் யாசின், அட்டாளைச்சேனை ஹவுஸ் ஒப் இங்லிஸ் கல்வி நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜெனீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

