முல்லைத்தீவு மாவட்டம் – துணுக்காய் பிரதேச சபைக்கான முடிவுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

இலங்கை தமிழ் அரசுக் கட்சி -1594 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்

 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1082 வாக்குகள் – 03 உறுப்பினர்கள்

 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 804 வாக்குகள் 02 – உறுப்பினர்கள்

 

ஐக்கிய மக்கள் சக்தி 605 வாக்குகள் – 01 – உறுப்பினர்கள்

 

தேசிய மக்கள் சக்தி 492 வாக்குகள் – 01 உறுப்பினர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *