இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

இன்று(26) தங்கத்தின் விலை ரூபாய் 12000 ஆல் அதிகரித்துள்ளது.

செட்டியார் தெரு தங்க சந்தையின் தகவல்களுக்கு அமைய கடந்த வௌ்ளிக்கிழமை (23) ரூபாய் 385,000 ஆக காணப்பட்ட 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று ரூபாய் 397,000 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் கடந்த வாரம் ரூபாய் 356,000 ஆக நிலவிய 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று ரூபாய் 362,200 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *