கோட்டைக்கல்லாரில் லேயர் கட் ஒரு நாள் பயிற்சி பட்டறை

அழகுக்கலை வளவாளர் நவநிதா ரகுநாதனின் ஏற்பாட்டில், லேயர் கட் ஒரு நாள் பயிற்சிப் பட்டறை நேற்று(25) கோட்டைக்கல்லாரில் இடம்பெற்றது.

இப் பயிற்சிப் பட்டறையின் வளவாளராக, ஏசியன்ஸ் சலோன் பிரைடல் மற்றும் பியூட்டி அகடமி (பிரைவேட்) லிமிடெட் உரிமையாளர் இம்மானுவேல் றொஷான் கலந்து கொண்டார்.

பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டவர்கள் மிகவும் தெளிவாகவும் பல புதிய விடயங்களை கற்றுக் கொண்டதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *