அம்பாறை மாவட்டம் தமன பிரதேச சபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமன பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி 9667 வாக்குகள் – 10 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி- 4367 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன- 2701 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசியக் கட்சி – 1543 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

