கிளிநொச்சி இரணைமடு திருவருள் மிகு கனகாம்பிகை அம்பாள் ஆலய ஐந்தாவது கும்பாபிசேகம் நாளை(01) நடைபெறவுள்ளது.
இந் நிலையில் இன்று(31) எண்ணெய்க்காப்பு வைபவம் இடம்பெற்று வருகின்றது.
அதிகாலை முதல் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து அடியவர்கள் எண்ணெய்காப்பு வைபவத்தில் கலந்து எண்ணைக் காப்பை சாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

