78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

78வது சுதந்திர தின  நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

 

குறித்த நிகழ்வின் போது சத்தியப் பிரமாண நிகழ்வும் நடைபெற்றது.

 

தொடர்ந்து பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *