யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மகப்பேற்றியல் மற்றும் பெண்நோயியல் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்தியநிபுணர் சிவலிங்கராஐா ரகுராமன் இன்று(07) பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். 2026-02-07