வடக்கு மாகாணக் கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்

ஜேவிபியின் தொழிற்சங்கமான இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப செயலாளரான பிரகாஸ் வடக்கு மாகாணக் கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் புதிய தலைவராக இன்று(09) நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *