தும்பளை லூர்த்து அன்னை ஆலயத் திருவிழா

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பருத்தித்துறை தும்பளையில் அமைந்துள்ள லூர்த்து அன்னையின் ஆலயத்தில் வருடாந்த திருவிழா இன்று(11) நடைபெற்றது.

இத் திருவிழாத் திருப்பலி யாழ் ஆயரின் தலைமையில் நடைபெற்றது.

நூற்றாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆலயம் முழுவதும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருவிழாவில் பருத்தித்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *