தர்மபுரம் மத்திய கல்லூரியின் மரதன் ஓட்ட நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியின் முதல் நிகழ்வாக மரதன் ஓட்ட நிகழ்வு இன்று(13) காலை 6 மணி அளவில் பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் குறித்த மரதன் ஒட்டபோட்டியில் பங்குபற்றினர்.
ஆண்கள் பிரிவினர் 14 கிலோமீற்றர் தூரத்தையும் பெண்கள் பிரிவினர் விசுவடு ரெட்பானா சந்தையில் இருந்து பாடசாலை முன்புவரை 08 கிலோமீற்றர் தூரத்தில் ஓடி முடித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *