நேற்று(19) யாழ் பல்கலைக்கழக 40 வது பொதுப் பட்டமளிப்பு விழாவில் மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற செல்வி அபிராமி நற்குணம் தனது மருத்துவப் படிப்பின் பல்வேறு துறைகளிலும் அதீத திறமையை வெளிப்படுத்தி 8 தங்கப்பதக்கங்களை தன் வசமாக்கி சாதனை படைத்துள்ளார்.
யாழ் நயினாதீவை பிறப்பிடமாகக் கொண்ட இவர் யாழ் வேம்படி மகளீர் கல்லூரி மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

