மகாவலி ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு; சில வீதிகளுக்கு தற்காலிகமாக பூட்டு

மகாவலி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், சுங்காவில, லங்காபுரவிலிருந்து சோமாவதிய வரையிலான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (21) காலை 09:15 முதல் பொலன்னறுவை அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, இலகுரக வாகனப் போக்குவரத்திற்கு இந்த வீதி மூடப்படும் என்று தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *