யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழியற் கழகத்தின் ஏற்பாட்டில் தமிழ்த்துறையின் 42 ஆம் அணி மாணவியும், தற்போதைய தற்காலிக உதவி விரிவுரையாளருமான முல்லை முகுந்தினியின் முள்ளிவாய்க்காலும் முட்கம்பி வேலியும், புயலடித்த தேசம் ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா இன்று(23) பிற்பகல் 02 மணி முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடக் கருத்தரங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.


