மாதகல் பகுதியில் வசிக்கும் பொருளாதார ரீதியாக நலிவுற்ற, தெரிவு செய்யப்பட்ட 40 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் நேற்று(28) மாதகல் – பரிமளகந்தி படிப்பகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
அகில இலங்கை மீனவ மற்றும் தொழிலாளர்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் சுப்பிரமணியமின் 75வது பிறந்தநாளையொட்டி இந்த உலருணவுப் பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.

