யாழில் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 301 லீற்றர் பெற்றோல் கைப்பற்றப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *