இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று(04) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 313.9156 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 306.2201 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *