“முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்டம் மன்னார் மாவட்டத்தில் இவ்வாரம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், போதைப்பொருள் ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் பொது இடங்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பொதுப் போக்குவரத்து பஸ்களில் பொலிஸாரினால் ஒட்டப்பட்டன.

