முல்லைத்தீவு – நாயாறு பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு 12 வயதுச் சிறுமியொருவரை வன்புணர்ந்த குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2026-03-09