இலங்கை மத்திய வங்கி இன்று(10) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 315.1941 ரூபாயாகவும் கொள்வனவு விலை 307.6185 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2026-03-10