பாம்புக்கடிக்கு இலக்காகி வருமானவரி பரிசோதகர் உயிரிழப்பு

யாழ் – உசன் பகுதியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு, துணுக்காய்ப் பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவருமான ஒரு பிள்ளையின் தந்தையான திருநாவுக்கரசு கிருபாகரன் எனும் 55 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று(11) துணுக்காய்ப் பகுதியில் வயலில் வேலை செ‌ய்து கொண்டிருந்த போதே இவர் பாம்புக்கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *