தற்பொழுது நாட்டில் மீண்டும் கியூஆர் நடைமுறையிலே எரிபொருள் விநியோகம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று(15) தொடக்கம் பல பகுதிகளிலும் கியூஆர் நடைமுறையின் ஊடாகவே அரசாங்கத்தின் நடைமுறைகளுக்கு அமைப்பாக எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த எரிபொருள் விநியோகம் கிளிநொச்சி மாவட்டத்தில் விசுவமடு பகுதியில் விநியோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

