யாழ்ப்பாணம் வடமராட்சி ஹாட்லிக் கல்லூரியின் சிறந்த  முடிவுகள் வெளியாகியுள்ளன

கணித பிரிவில் அனுராகந்தன் விஸ்வகாந்தன் 3 அ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய ரீதியில் 12 வது இடத்தையும் பெற்றுள்ள அதேவேளை உயிரியல் பிரிவில்  சந்திரபாலா கதுசன் 3 A சித்திகளை பெற்று மாவடட மடடத்தில் முதல் இடத்தையும் தேசிய ரீதியில் 20 வது இடத்தையும் பெற்றுள்ளான்.பொறியியல் தொழில்நுட்ப பாடத்தில் உமாபதி கிருஷாந்த்  2AB பெறுபெறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும், தேசிய ரீதியில் 50 வது இடத்தினையும் பெற்றுள்ளான்.

 

 

ஹாட்லி கல்லூரியில் கணித பிரிவில் மொத்தமாக 10 மாணவர்கள் 3 A, சித்திகளையும், 2 மாணவர்கள் 2A B சித்திகளையும் பெற்றுள்ளதுடன், உயிரியல் பிரிவில் 6 மாணவர்கள் 3A சித்திகளையும்,  4 மாணவர்கள்  2A B சித்திகளையும் பெற்றுள்ளதுடன் பொறியியல் தொழில்நுட்பத்தில் 12 மாணவர்களும், உயிரியல் தொழிலன்நுட்ப பாடத்தில் 2 மாணவர்களும், வர்த்தகத்தில் 5மாணவர்களும், கலை பிரிவில் 5 மாணவர்களும், ஏனைய பாடங்களில் ஒருமாணவனும் சிறந்த பெறு பெறுகளை பெற்றுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *