மூன்று மாதங்களின் பின்னர் மீண்டும் புகையிரத சேவை ஆரம்பம்

டித்வா புயல் காரணமாக வடக்குக்கான புகையிரத சேவை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சேதமடைந்த பாதைகள் புனரமைப்பின் இன்று புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாலை கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்ட புகையிரதம் கிளிநொச்சி புகையிரத நிலையத்தை காலை 11.15ற்கு வந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *