முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து குடும்பப்பெண் சடலமாக மீட்பு

முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து குடும்பப்பெண் சடலமாக மீட்ப்பு

முல்லைத்தீவு, தேராவில் பகுதியில் உள்ள கிணற்றில் பெண்ணின் சடலமொன்று நேற்று (13) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட பெண் மூன்று பிள்ளைகளின் தாயான 52 வயதான பெண்ணுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *