கிளிநொச்சியில் 22 வயது இளைஞன் உயிர்மாய்ப்பு

கிளிநொச்சிப் பகுதியில் 22 வயதான ராஜ்குமார் அருள்வேந்தன் என்ற இளைஞன் உயிர் மாய்த்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு கிழமையில் 5 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *