மட்டக்களப்பு மயிலம்பாவெளி லிபுலானந்தா வித்தியாலயத்தில் சித்திரைப் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது.
மாணவர் மனங்களில் குறித்த தமிழர் பாரம்பரிய கலாசாரம் தொடர்பான நிகழ்வு எடுத்துச் செல்லப்படும் பொருட்டு இது ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் இனிப்புப் பண்டங்களும் வழங்கி வைக்கப்பட்டது.


